இலங்கை முக்கிய செய்திகள்

பரீட்சையில் தோல்வி : தூக்கிட்டும், ரயில் முன் பாய்ந்தும் மாணவர்கள் தற்கொலை

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. க.பொ.த சாதாரண தரத்திற்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்த காரணத்தினால் இரு வேறு பகுதிகளில் உள்ள மாணவனும் மாணவியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில், ராகம பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் ரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணித பாடத்தில் சித்தியடையாதமையால் இவர் தற்கொலை […]

இலங்கை முக்கிய செய்திகள்

தெற்கில் இருந்து நல்லூர் வரை ஈழத்தமிழர்கள் : தென்னிலங்கை புதைத்தவை வடக்கு நோக்கி நகர்கின்றது

இலங்கை வரலாற்று அடிப்படையிலும் சரி, நிகழ்காலத்திலும் சரி முரண்பட்ட ஓர் பாதையிலேயே சென்று கொண்டு இருக்கின்றது. வடக்கில் தமிழர் தொன்மையைத் தேடுகின்றோம் அப்படி என்றால் தெற்கில் தமிழர் பண்பாடு இருக்க வில்லையா? இங்கு நமக்கு நாமே ஒரு பிரிவினை ஏற்படுத்திக் கொண்டோம் என்றே தோன்றுகின்றது. தொட்டது அனைத்திலும் தமிழ் தமிழ் என்ற ஓர் சிந்தையை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தினால் தமிழர் தொன்மையை நாமே மறைத்துக் கொண்டு வருகின்றோம் என்பதே உண்மை. சரி சந்தேகம் என்னவெனில் தென்னிலங்கை தமிழர்களுக்கு […]

இலங்கை முக்கிய செய்திகள்

வவுனியாவில் 34 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 34 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது. குறித்த போராடடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வடபகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை […]

இலங்கை முக்கிய செய்திகள்

பிராந்திய மோதலால் இலங்கையில் ஆட்சியை மாற்றிய இந்தியா! கோத்தபாய வெளியிட்ட ரகசியம்

இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இலங்கைக்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த நிலை முற்றிலும் மாறிப்போனதாகவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பா.ஜ.க அரசாங்கத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் டோவல் நியமிக்கப்பட்டார். அஜித் டோவல் சீனா தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டை […]

இலங்கை முக்கிய செய்திகள்

கடும் முயற்சியினால் எதனையும் சாதிக்கலாம்! நிரூபித்த காட்டிய மாணவர்கள்

கடும் முயற்சியினால் எதனையும் சாதிக்கலாம். அதனை நிரூபிக்கும் முகமாக கல்வி எனும் கடலில் நீந்தி இன்று மாணவர்கள் மிகச்சிறந்த பெறுபேற்றினை பெற்று பெருமை சேர்த்துள்ளதாக கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இன்றைய காலத்தில் கல்வி என்ற ஒன்று இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது. பெற்றோர்களின் நிலை, வறுமை, முயற்சி என்பதனை அடிப்படையாக கொண்டு போராடியமையினால் எமது மாணவர்கள் மிகச்சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளார்கள். எமக்கு மட்டுமல்ல அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், பகுதிநேர வகுப்பின் மூலம் கற்பித்த ஆசிரியர்கள், […]

இலங்கை முக்கிய செய்திகள்

சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு தொடர்பில் இன்று விசாரணை

சாலாவ இராணுவ முகாம் வெடிப்பின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இன்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளன இந்த முறைப்பாட்டை சாலாவ இராணுவ முகாம் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் சங்கம் மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமக்கு உரிய நிவாரணங்களை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவில்லை என்று சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் நட்டஈடுகளும் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 101614total visits,662visits today

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் டெங்குக்கு இணையாக மற்றுமொரு நோய்

இலங்கையில் டெங்கு நோய்க்கு இணையான நோய் மற்றும் இன்புளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று ஒன்று தற்போது பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காய்ச்சல், உடல் வலி, தும்மல், தலைவலி, போன்ற அறிகுறிகள் இந்த நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும் என மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரத்தம் பரிசோதிக்கும் போது இரத்த எண்ணிக்கை குறைவாக காணப்படலாம். எனினும் சில சந்தர்ப்பங்களில் அது டெங்கு […]

இலங்கை முக்கிய செய்திகள்

உலகில் விசித்திரமான பாராளுமன்றம் இலங்கையில்

உலகளவில் விசித்திரமான பாராளுமன்றம் இலங்கையில் மட்டுமே அமைந்திருப்பதாக நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிடியவில் அமைந்துள்ள ராமநிக்காய சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற சபாநாயகருக்கான ரனரஞ்சன கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில், இரு பிரதான காட்சிகள் ஒன்றிணைந்து அதில் ஒரு கட்சி மட்டும் பல பிரிவாக பிரிந்து பாராளுமன்றத்தில் செயற்படும் அனுபவமானது இலங்கையில் முதன் முதலாக இடம்பெறுகின்றது. இவ்வாறு இரு பிரதான கட்சிகளால் […]

உலகம்

மேற்கு மொசூல் ராணுவ நடவடிக்கையில் 300 பொதுமக்கள் உயிரிழப்பு: ஐ.நா. தகவல்

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மேற்கு மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதனை மீட்பதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டுப்படையும் விமான தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் தரப்பிலும் அதிக அளவிலான உயிர்ப்பலி ஏற்படுகிறது. இந்த சண்டை காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 6 லட்சம் […]

நூறாண்டுக்கு ஒருமுறை! பேரழிவு புயலால் கடும் வெள்ளப்பெருக்கு

குழந்தைக்கு ‘அல்லா’ என்ற பெயரைச் சூட்டுவது குற்றமா?: வழக்கு தொடுத்த பெற்றோர்

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம்

மருத்துவம்

நீங்கள் குறைபிரசவத்தில் பிறந்தவரா? அப்ப இத படிங்க…

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை நாம் அவசரத்தில் பிறந்தவர்கள் என கிண்டல் செய்வதுண்டு. ஆனால் உண்மையிலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் குதூகலம் மிக்கவர்கள் தான். அவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் பல உண்டு. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், தங்களுடைய வாழ்க்கையில் நிறைய சாதனைகளைப் புரிவார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள் பல. 37 வாரங்களுக்கு முன்பாகப் பிறக்கும் குழந்தைகள் தான் குறைபிரசவக் குழந்தைகள். அதற்கான காரணங்கள் பல உண்டு. குறை […]

கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா?

தூங்க செல்லும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை

தைராய்டுக்கான அறிகுறிகளும் – பாதுகாப்பு முறைகளும்

Dinalanka

Tamil Movies

விநோதங்கள்

பூமியை வேவுபார்க்கும் வேற்றுக்கிரக மர்மக்கலம்!

அந்தரத்தில் சுற்றி அலைந்து கொண்டு இருக்கும் பூமியைச் சுற்றி பல விடை கூற முடியாத மர்மங்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பூமியைத் தாண்டி உள்ள பிரபஞ்ச வெளியில் உயிரினங்கள் வாழ முடியாது, மனிதர்கள் நாம் மட்டுமே அறிவுஜீவிகள் என நினைப்பது முட்டாள் தனம் என்பதே ஆய்வாளர்களின் கூற்று. பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூட இதனையே சொல்கின்றார். அந்த வகையில் அவ்வாறான உயிர்களைத் தேடும் படலம் இன்றும் தொடர்கின்றது. இதில் முக்கியமான ஓர் கேள்வி […]

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய சுனாமி

பதினொரு விதமான புதிய மேகக் கூட்டங்கள் கண்டுபிடிப்பு

கப்பல்களுக்கான உலகின் முதல் சுரங்க வழிப்பாதை… நார்வேயில் அமைகிறது!

ஆன்மீகம்

கேதார கவுரி விரதம் இருப்பது எப்படி?

கேதார கவுரி விரதத்தை புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியில் தொடங்கி, தீபாவளி அமாவாசை வரும் வரையில் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும். கேதார கவுரி விரதத்தை புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியில் தொடங்கி, தீபாவளி அமாவாசை வரும் வரையில் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒன்றாக இழைத்து நூற்கப்பட்ட சரடை (நூல்), 21 இழைகள் கொண்டதாக எடுத்து, வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த் தனையுடன் பெண்கள் இடது கையிலும், ஆண்கள் […]

எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

திருப்பதியில் யுகாதி ஆஸ்தானம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் விழா

ஹாலிவுட்

காதலனுடன் நெருக்கமாக இருந்தபோது சிக்கிய பிரபல நடிகை; வைரலாகும் புகைப்படம்

பிரபல ஹாலிவுட் நடிகையும், மாடலுமான பாரிஸ் ஹில்டன் நிகழ்ச்சி ஒன்றில் தனது காதலருடன் நெருக்கமாக இருந்தபோது போட்டோகிராபர்களிடம் சிக்கிக்கொண்டார். பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன், பிரபல ஹாலிவுட் நடிகரான கிரிஸ் ஸில்கா என்பவருடன் தற்போது டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். இருவரும் கடந்த சில வாரங்களாக ஒன்றாகவே ஊர் சுற்றி வருகின்றனர். இவர்தான் ஹில்டனின் புதிய பாய்பிரண்ட் என்று ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்த ஜோடி ஒருவருக்கொருவர் உதட்தோடு […]

பிளாஸ்டிக் சிகிச்சையால் அலங்கோலமாக மாறிய நட்சத்திரங்கள்

2017 ஆஸ்கர் விழா: முழுமையான விருதுப் பட்டியல்!

ஜான் விக் ஜெயிச்சிட்டார்… மூன்றாவது பாகம் கன்ஃபார்ம்