Home / சினிமா / இந்திய சினிமா /

நயன்தாரா இடத்தை தட்டிப்பறித்த இன்னொரு பிரபல நடிகை !

Posted On : March 4, 2017

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டிகே, அடுத்ததாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
முதலில் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் கவலை வேண்டாம் படத்தில் நடித்த செல்வாக்கை பயன்படுத்தி அந்த வாய்ப்பை காஜல் அகர்வால் தட்டிப்பறித்துவிட்டாராம்.

Comments

தொடர்புடைய செய்திகள்