Home / விளையாட்டு /

புனே ஆடுகளம் மோசம்

Posted On : March 4, 2017

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டிக்கான புனே, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதான ஆடுகளம் மோசமாக அமைந்திருந்ததாக போட்டி நடுவர் கிறிஸ் பிராடு அறிக்கை அளித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ 2 வாரத்துக்குள்ளாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி 333 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற அந்த போட்டியின் முதல் நாளில் 9 விக்கெட் விழுந்த நிலையில், 2வது நாளில் 15 விக்கெட் மற்றும் 3வது நாளில் 16 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்