Home / விளையாட்டு /

வங்கதேச டெஸ்ட் தொடர்

Posted On : March 4, 2017

இந்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டியில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கை: ரங்கனா ஹெராத் (கேப்டன்), தினேஷ் சண்டிமால் (விக்கெட் கீப்பர்), திமத் கருணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, உபுல் தரங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, குசால் மெண்டிஸ், அசெலா குணரத்னே, சுரங்கா லக்மல், லாகிரு குமாரா, நுவன் பிரதீப், விகும் சஞ்ஜெயா, தில்ருவன் பெரேரா, லக்‌ஷன் சந்தகன், மலிண்டா புஷ்பகுமாரா.

Comments

தொடர்புடைய செய்திகள்