Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கொழும்பில் 800 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் மீட்பு!

Posted On : March 7, 2017

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று பெருமதிப்பு கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.13கிலோ கிராம் நிறைக்கொண்ட இந்தப்போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது சந்தேகத்தின்பேரில் 37வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீட்கப்பட்ட ஹெரோய்னின் சந்தைப்பெறுமதி 800 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்