Home / சினிமா / இந்திய சினிமா /

பிரபல தயாரிப்பாளருடன் பாவனா திருமணம் – புகைப்படம்

Posted On : March 9, 2017

தமிழில் தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. இவர் தனக்கு நடந்த கொடுமை சம்பவத்தில் இருந்து தன்னை மீட்டெடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று இவருக்கு ரகசிய முறையில் கன்னட தயாரிப்பாளருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Comments

தொடர்புடைய செய்திகள்