Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் அதிகளாவான சீறுநீராக நோயாளர்கள்!

Posted On : March 9, 2017

முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் அதிகளவானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண பேரவைசெயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகளவு நீரினால் பரவும் நோய்களை கொண்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுகின்றது வடமாகாணத்தில் குடிநீர் கிடைத்தாலும் அது பாதுகாப்பானதா என்பது கேள்விக்கொன்று கழிவு அகற்றும் பொறிமுறை இங்கு இல்லை இதனால் குடிநீர் மாசடைந்து பாதுகாப்பற்றதாக மாறிவருகின்றது .இதனை மாற்றி அமைக்க அனைவருதம் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்