Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

மேம்பாலத்திலிருந்த மஹிந்தவின் பெயர்ப் பலகை உடைப்பு!

Posted On : March 9, 2017

தெஹிவளை மேம்பாலம் திறந்து வைத்தமைக்காக நினைவுப் பலகை இனம் தெரியாதவர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் குறித்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையால் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் பொறிக்கப்பட்ட குறித்த பாலத்தின் நினைவுப் பலகை உடைத்து எறியப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்

Comments

தொடர்புடைய செய்திகள்