Home / சினிமா / இந்திய சினிமா /

குடிகாரர்களிடம் சிக்கிய ரஜினி மகள் – பரபரப்பு தகவல்!

Posted On : March 10, 2017

கபாலி படத்தில் ரஜினி மகளாக நடித்து புகழ்பெற்றவர் தன்ஷிகா. இவர் அண்மையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

” நான் ஒருமுறை குடிகாரர்களிடம் சிக்கிக்கொண்டேன். அப்போது சிலம்பாட்டமே என்னை காப்பாற்றியது. அதேபோல் ஒவ்வொரு பெண்ணும் தற்காப்பு கலையை கற்கவேண்டியது அவசியம்” என கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்