Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கோட்டை புகையிரத நிலையத்தில் ஒருவர் தற்கொலை!

Posted On : March 10, 2017

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் கழிவறையில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை தெரியவரவில்லை.கோட்டை காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Comments

தொடர்புடைய செய்திகள்