Home / சினிமா / இந்திய சினிமா /

சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சன்னி லியோன்!

Posted On : March 10, 2017

ஆபாச படங்களின் மூலமாக இந்திய இளைஞர்களிடம் பிரபலமானவர் சன்னி லியோன். இவர் கடந்த சில வருடங்களாக ஹிந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் ராம் கோபால் வர்மா, எல்லா பெண்களும் சன்னி லியோனை போல இருக்கவேண்டும் என ட்வீட் போட்டிருந்தார். இதை ஆதரிப்பது போல் சன்னியும் ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்