அது நான் இல்லை- முதன்முறையாக பேசிய டிடி!
தொகுப்பாளர்களில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுபவர் டிடி. இவரின் நிகழ்ச்சிகள் எப்போதுமே மிகவும் ஜாலியாக இருக்கும். தற்போது இவர் தனுஷ் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் பவர்பாண்டி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவரின் டுவிட்டர் பக்கத்தை போல் ஒரு போலி டுவிட்டர் பக்கம் இருப்பதை அறிந்த டிடி தற்போது ஒரு பதிவு செய்துள்ளார்.
அந்த போலி டுவிட்டர் பக்கம் தன்னுடைய இல்லை என்று கூறியுள்ளார்.