Home / உலகம் / கனடா /

கனடாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான HMCS ATHABASKAN கப்பலின் இறுதி பயணம் ஆரம்பம்

Posted On : March 11, 2017

கனடாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான HMCS Athabaskan கப்பல், தனது இறுதி பயணத்தை ஹலிவக்ஸ் துறைமுகத்தில் இருந்து மேற்கொண்டுள்ளது.

சுமார் 44 வருடங்களாக சேவையில் இருந்த இக்கப்பல், மூன்று றோயல் கனடிய கடற்படை கப்பல்களுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக இரு வருடங்களிற்கு முன்பு அறிவித்ததற்கு அமைய, தனது இறுதிபயணத்தை HMCS Athabaskan கப்பல், மேற்கொண்டுள்ளது.

1990-91ஆம் ஆண்டு வளைகுடா போரின் போதும், கனடாவின் நேட்டோ படையின் கடமைகளிற்காகவும் இக்கப்பல் பாரிய சேவை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

HMCS Athabaskanகப்பலுக்கு பதிலாக எதிர்வரும் காலங்களில் 15 புதிய கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்