Home / உலகம் / கனடா /

பயனர்களின் நலன் கருதி கனேடிய வருவாய்த்துறை மற்றும் சேவைகள் கனடா புதிய முயற்சி

Posted On : March 11, 2017

தங்கள் பயனர்களின் நலன் கருதி கனேடிய வருவாய்த்துறை மற்றும் சேவைகள் கனடா ஆகிய இரு திணைக்களங்களும் இணைந்து புதிய முயற்சியினை கையாண்டுள்ளது.

கனேடிய வருவாய்த்துறை மற்றும் சேவைகள் கனடா ஆகிய இரு திணைக்களங்களினதும் பயனாளர்களின் இணையக் கணக்குகள் இணைக்கப்பட்டு பயனர்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி, வரிகள் தொடர்பான விடயங்களுக்காக இரு இணையத்தளத்தையும் தனித்தனியே இதுவரைகாலமும் பார்வையிட்டு வந்த பயனாளர்களுக்கு, இது புது அனுபவமாக இருக்கும் என சமூக அபிவிருத்தி அமைச்சர் Jean-Yves Duclos குறிப்பிட்டார்.

Comments

தொடர்புடைய செய்திகள்