Home / சினிமா / இந்திய சினிமா /

அஜித் நாயகியின் விபரீத ஆசை – யாரும் எதிர்பார்க்க முடியாதது!

Posted On : March 12, 2017

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

மேலும் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அக்ஷரா ஹாசன், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறாராம்.

இந்நிலையில் இவருக்கு மொட்டை அடித்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என ஆசையாம். எந்த ஹீரோயினுக்கும் இப்படியொரு விபரீத ஆசை இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்