Home / சினிமா / இந்திய சினிமா /

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கத்ரீனா கைப் – புகைப்படம் உள்ளே!

Posted On : March 12, 2017

எப்போதெல்லாம் மார்கெட் குறைகிறதோ அப்போதெல்லாம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொள்வது நடிகைகளின் வழக்கம். தமிழுக்கே இப்படியென்றால் ஹிந்தியில் சொல்லவா வேண்டும்.


கொஞ்ச நாட்களாக மார்கெட் இல்லாமல் அல்லாடும் கத்ரீனா கைப், தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்