Home / உலகம் / கனடா /

உலகளாவிய ரீதியில் சிறந்த புத்திசாலிகளை கவரும் கனேடிய அரசின் GLOBAL TALENT STREAM திட்டம்

Posted On : March 15, 2017

உலகளாவிய ரீதியில் சிறந்த புத்திசாலிகளை கவரும் கனேடிய அரசின் திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.

Global Talent Stream என அழைக்கப்படும் இத்திட்டத்தின் முலம், அதி சிறந்த தொழில் தேர்ச்சி பெற்றோரை குறுகிய காலப் பகுதிக்குள் கனடாவிற்கு வரவழைக்கும் ஒரு முறைமை செயற்படுத்தவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கனடாவில் வேலை அனுமதிக்கான விண்ணப்பங்கள், இரண்டு வார காலப் பகுதிக்குள் பரிசீலனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்