Home / சினிமா / இந்திய சினிமா /

ஆர்யா வில்லனாக நடிக்கும் ‘தி கிரேட் பாதர்’ இப்போ ட்ரெண்டிங்கில் ஏன் தெரியுமா?

Posted On : March 18, 2017

ஆர்யா வில்லனாக, மம்முட்டி, ஸ்னேகா நடிக்க உருவாகி வரும் தி கிரேட் பாதர் மலையாள படத்தின் வீடியோ சாங் ஒன்று இப்போது வெளியாகி உள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் மாதம் தான் திரைக்கு வர இருக்கிறது. ஆர்யா அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கில் வில்லனாக நடித்தது உண்டு. இப்போது மலையாளத்திலும் வில்லனாக நடித்து உள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்போது வெளியிட்டுள்ள அந்த வீடியோ சாங் இதோ….

Comments

தொடர்புடைய செய்திகள்