Home / உலகம் / அவுஸ்ரேலியா /

அவுஸ்ரேலியாவில் பார்முலா ஒன் கார் பந்தய வீரர்கள் பங்கேற்ற மோட்டார் படகு போட்டி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Posted On : March 23, 2017

அவுஸ்ரேலியாவில் பார்முலா ஒன் கார் பந்தய வீரர்கள் பங்கேற்ற மோட்டார் படகு போட்டி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மெல்போர்ன் நகரில் உள்ள ஏரியில் இந்த மோட்டார் படகு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பார்முலா ஒன் கார்பந்தய வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டியில் வீரர்கள் குழுவாக பங்கேற்று 90 கிலோ மீட்டர் வேகத்தில் படகில் சீறிப் பாய்ந்துச் சென்றனர்.
இப்போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரெட்புல் கார்பந்தய வீரர் டேனியல் ரிக்கார்டியோ குழு வெற்றி பெற்று அசத்தியது.

Comments

தொடர்புடைய செய்திகள்