Home / சினிமா / ஹாலிவுட் /

டாக்டர்கள் எச்சரித்தும் கர்ப்பமாகத் துடிக்கும் கவர்ச்சி நடிகை

Posted On : March 31, 2017

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியனுக்கு மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாம். கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் என்கிற அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலம் ஆனவர் கிம் கர்தாஷியன். அவரது கணவர் பாடகர் கான்யே வெஸ்ட். அவர்களுக்கு நார்த் என்ற மகளும், செயின்ட் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கிம்முக்கு மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்