Home / சினிமா / ஹாலிவுட் /

மாட்டிறைச்சி என நினைத்து எலியை சாப்பிட்ட ஜேம்ஸ் பாண்டு நடிகர்

Posted On : March 31, 2017

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் மாட்டிறைச்சி என்று நினைத்து எலித் தோலை சாப்பிட்டுவிட்டு ஒரு வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். முன்னாள் ஜேம்ஸ் பாண்டு நடிகர் பியர்ஸ் பிராஸ்னன்(63.) அவர் மிஸ்டர் ஜான்சன் படப்பிடிப்புக்காக நைஜீரியா சென்ற இடத்தில் நடந்த சம்பவத்தை மறக்க முடியாமல் உள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்