Home / சினிமா / ஹாலிவுட் /

படுக்கைக்கு வந்தால் பட வாய்ப்பு, கோடிகளில் பணம்: பிரபல பைனான்சியர் மீது நடிகை புகார்

Posted On : April 10, 2017

லாஸ் ஏஞ்சல்ஸ்: தொழில் அதிபரும், சினிமா பைனான்சியருமான டாரில் காட்ஸ் படுக்கைக்கு வந்தால் தனக்கு கோடிக் கணக்கில் பணமும், பட வாய்ப்பும் தருவதாகக் கூறியதாக பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையுமான கிரீஸ் சான்டோ புகார் தெரிவித்துள்ளார். பிரேசிலை சேர்ந்தவர் க்ரீஸ் சான்டோ. மாடல், நடிகை. ஜேன் தி வெர்ஜின் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். அவர் போட்டோஷூட்டுக்காக அமெரிக்காவில் உள்ள ஹவாய்க்கு சென்றுள்ளார். அப்போது அவர் கோடீஸ்வரரும், சில்வர் பிக்சர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் பைனான்சியருமான டாரில் காட்ஸின் அறிமுகத்திற்காக அவரின் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்….

 

Comments

தொடர்புடைய செய்திகள்