Home / உலகம் / நார்வே /

சீன ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் நோர்வே பிரதமர்

Posted On : April 11, 2017

நோர்வே பிரதமர் எர்னா சொல்பர்க் (Erna Solberg), இன்று (திங்கட்கிழமை) சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை (Xi Jinping) பீஜிங் நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நோர்வே மற்றும் சீனாவை சேர்ந்த பிரதிநிதிகளின் முன்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் நோர்வே  பிரதமர் ஒருவர் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்