Home / சினிமா / ஹாலிவுட் /

ப்ரியங்கா சோப்ரா உடையை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்- வைரலான புகைப்படம்

Posted On : May 2, 2017

விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் இதை தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகின்றார்.

பேஷனில் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால், மிகவும் வித்தியாசமாக உடையணிந்து விழாக்களுக்கு வருவார்.

அப்படி சமீபத்தில் ஒரு விழாவிற்கு இவர் அணிந்து வந்த ஆடை ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது, அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்