Home / சினிமா / ஹாலிவுட் /

‘பாப் கிங்’ மைக்கேல் ஜாக்சன் மகள் அறிமுகமாகும் படம்!

Posted On : May 3, 2017
ஹாலிவுட்டில் உருவாகும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்தை இயக்குநர் நாஷ் எட்கெட்டன் என்பவர் இயக்குகிறார். அமேசான் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

19 வயதாகும் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் படத்தில் பெண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  கிரைம் திரில்லர் படமாக இப் படம் உருவாகிறது.

பாரிஸ் ஏற்கனவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் என்ற மியூசிக்கல் டிராமவில் முக்கிய கதாபாத்திரத்தில். இதைத் தொடர்ந்து தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்