ஹேண்ட் பேக்கில் 20 லிப்ஸ்டிக்: எதற்கு தெரியுமா? – ஹாலிவுட் நடிகையின் அடடே விளக்கம்
இந்த நிலையில், எங்கு வெளியே சென்றாலும் தனது ஹேண்ட்பேக்கில் 20-க்கும் மேற்பட்ட விதமான லிப்ஸிடிக்குகளை வைத்து கொள்ளும் பழக்கம் இவருக்கு உள்ளதாம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது:
நான் எப்போது எனது பர்சில் 20 விதமான லிப்ஸிடிக்குகளை வைத்துக் கொள்வேன். அவை சிகப்பு முதல் பவள வண்ணம் வரை இடம்பெற்று இருக்கும். குறிப்பிட்ட அந்த நாளில் எந்த மாதிரி மனநிலையே உணர்கிறேனோ அதற்கு ஏற்றார்போலும், நான் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்றார்போலும் லிப் ஸ்டிக்குகளை போட்டுக் கொள்வேன்.
இதனால் நான் செய்யும் பணியில் புத்துணர்வோடு நம்பிக்கையுடன் பணியாற்றத் தோன்றுகிறது.
நான் 100 சதவீதம் மூட் அவுட்டாக இருந்தால் மிகவும் அழுத்தமான நிறத்தில் லிப் ஸ்டிக் போட்டுக்கொண்டால் கொஞ்சம் மனநிலையில் மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.