Home / சினிமா / ஹாலிவுட் /

மேலாடையின்றி பிரபல கிளாமர் மாடலின் ஹாட் போஸ்!

Posted On : May 8, 2017
டிவி பிரபலம், கிளாமர் மாடல், எழுத்தாளர், பாடகி, தொழில் அதிபர் என பன்முகத் தோற்றத்தோடு வலம் வருபவர் கேட்டி பிரின்ஸ்.

 38 வயதாகும் அவர் 2018-ஆம் ஆண்டு பிரபல காலண்டருக்காக டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார்.

மியாமி கடற்கரையில் மேலாடையின்றி தனது மார்ப்பை கைகளால் கவர்ந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். தற்போது அது சமூக வலைத்தளங்களி்ல் வைரலாக பரவி வருகிறது.

இதே போல் மற்றொரு போட்டோவில் கருப்பு நிற மேலாடையும், பிகினி பாட்டமும் அணிந்தவாறு தனது தொடைப் பகுதியில் வரைந்திருக்கும் டாட்டூவை காண்பித்தவாறு உள்ளார்.

ஐந்து குழந்தைகளுக்கு தாயான கேட்டி பிரன்ஸ் கவர்ச்சி குறையாமல் இன்னும் இளமையாகவே தோற்றம் அளிக்கிறார்.

ஏராளமான டிவி ஷோக்களில் கலந்து வரும் அவர், தற்போது ‘மை கிரேஸி லைஃப்’ என்ற டிவி தொடரில் தோன்றுகிறார். இந்தத் தொடர் கேட்டி தனது குடும்பத்தை எப்படி வழிநடத்திச் செல்கிறார் என்பதை கூறும் விதமாக அமைந்து உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்