Home / சினிமா / ஹாலிவுட் /

பிகினி உடையில் பிரியங்கா சோப்ரா… வைரலாகும் புகைப்படங்கள்!

Posted On : May 17, 2017

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் படமான பேவாட்ச் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் அவர் அமெரிக்காவில் தங்கி பேவாட்ச் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். விளம்பர நிகழ்ச்சிகளுக்கு இடையை கடற்கரையில் என்ஜாயும் செய்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மயாமி கடற்கரையில் பிரியங்கா சோப்ரா நீல நிற பிகினியில் குளியில் போட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.

பிரியங்காவின் நீல நிற பிகினி புகைப்படங்களையே ரசிகர்கள் இன்னும் மறக்காத நிலையில் அவர் மீண்டும் பிகினியில் கடற்கரையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைராகியுள்ளது.

பிரியங்கா சோப்ரா பிகினி அணிவது புது விஷயம் அல்ல. அவர் படங்களிலும் பிகினி காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடித்து ரசிகர்களை அசத்தியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்