Home / உலகம் / சுவிஸ் /

ரூ.365 கோடிக்கு விற்கப்பட்ட வைர காதணி

Posted On : May 17, 2017

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நகை ஏலம் விடும் நிகழ்ச்சியில் வைரக் காதணி 365 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் “The Apollo Blue” எனப்படும் இளஞ்சிவப்பு மற்றும் “The Artemis Pink” எனப்படும் நீல நிற அரியவகை வைரங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் அந்த இரு வைரக் காதணிகளும் இந்திய மதிப்பின்படி 365 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த மாதம் ஹாங்காங்கில் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட வைரக்கல் ஒன்று 455 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்