Home / சினிமா / ஹாலிவுட் /

‘ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படும் கிரிக்கெட் வீரர் காதலி’

Posted On : May 17, 2017
ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை தீவிரமாக காதலித்து வருகிறார்.

 இந்நிலையில் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் ஹாலிவுட்டுக்கு போய் கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடன் இருப்பதைப் பார்த்ததும் அவருக்கும் அந்த ஆசை வந்துவிட்டதாம்.

இதை தனது காதலரான விராட் கோலியிடமும் சொல்லிவிட்டாராம்.
அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

இதனால் தீவிரமாக ஹாலிவுட்டில் சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா சர்மா.

விரைவில் ஹாலிவுட் சான்ஸ் பற்றிய அறிவிப்பை அனுஷ்கா வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்