Home / உலகம் / அவுஸ்ரேலியா /

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

Posted On : May 23, 2017

இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மீது ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல்கள் கடந்த சில வருடங்களாகவே அதிகளவில் நடந்து வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவைச் சேர்ந்த  மேக்ஸ் ஜாய் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு இந்தியர் தாக்கப்பட்டுள்ளார். பகுதி நேர டாக்ஸி ஓட்டுநரான பிரதீப் சிங் மீது இந்த கொடூரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்