Home / உலகம் / பிரித்தானியா /

லண்டனில் தீ – 30 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Posted On : June 14, 2017

மேற்கு லண்டனில் தீ விபத்திற்குள்ளான 27 மாடிக் கட்டடத்திலிருந்து இதுவரை 30 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பலர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சிலர் மூச்சுத் திணறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளும், தீயணைப்பு செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்திற்குள்ளான 27 மாடிக் கட்டடத்தில் 120 குடியிருப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்