Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

ஐ.நா பிரதிநிதியின் அறிக்கையில் துல்லியமான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை – நீதி அமைச்சர்

Posted On : June 19, 2017

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மொனிகா பின்டோவின் அறிக்கையில் துல்லியமான குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மையில் மொனிகா பின்டோ இலங்கை தொடர்பிலான அறிக்கை ஒன்றை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்திருந்தார்.

எனினும் இந்த அறிக்கையானது தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் தேவைக்கு அமைய தயாரிக்கப்பட்டது என குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்த விடயம் குறித்து பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பிரதேசத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்