Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

பகவந்தலாவை பகுதியில் குளவி தாக்குதல் – 30 பேர் காயம்

Posted On : August 12, 2017

பகவந்தலாவை பிரதேசத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான 30 பேர் சிகிச்சைகளுக்காக பகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதில் 18 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும்,மேலும் 14 பெண்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்