Home / சினிமா / இந்திய சினிமா /

விஜய், அஜித் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளிய விக்ரம் வேதா

Posted On : August 12, 2017

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வசூல் தான் இந்த வருடம் பாகுபலி-2விற்கு பிறகு தமிழகத்தில் அதிகமாம், அனைத்து தரப்பினருக்கும் லாபமும் கொடுத்தது.

இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் விக்ரம் வேதா ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம், அஜித்தின் வேதாளம், விஜய்யின் பைரவா இந்த இரண்டு படங்களின் வசூலையும் விக்ரம் வேதா சென்னையில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்