Home / சினிமா / திரைவிமர்சனம் /

பிரபல நகைச்சுவை நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்

Posted On : August 16, 2017

வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கிய நடிகர் அல்வா வாசுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

900 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் வாசு.

கல்லீரல் பாதிப்பின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனளிக்காததால் விரைவில் உயிர் பிரிந்துவிடும் என மருத்துவர்கள் கூறியதாக வாசுவின் மனைவி அமுதா தெரிவித்துள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்