Home / சினிமா / ஹாலிவுட் /

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை

Posted On : August 18, 2017

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக ஹாலிவுட் நடிகை Emma Stone இடம்பிடித்துள்ளார்.

இவர், கடந்த ஒரு வருடம் மட்டும் 26 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார். தனது 15 வயதில் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், வருடத்திற்கு வருடம் திரைத்துறையில் சாதனை படைத்து வருகிறார்.

நடிப்பு மட்டுமின்றி இசை ஆல்பங்களையும் இடையிடையே வெளியிட்டு தனது வருமானத்தை அதிகரித்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு La La Land திரைப்படத்தில் நடித்த இவருக்கு சிறந்த நடிகைக்கான ஓஸ்கார் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்