Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கடையில் போலியான நாணயத்தாள் கொடுத்த இருவர் கைது

Posted On : October 9, 2017

போலியான நாணயத்தாளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிவித்திகல, உடகரவிட பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போலியான நாணயத்தாளை கடையொன்றில் வழங்கிய போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பணத்தாள் தொடர்பில் கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நிவித்திகல பொலிஸுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் 5000 ரூபா நாணயத்தாள்கள் 18 காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்