Home / பல்சுவை / சமையல் /

மழைக்கு குடிக்க இதமான ஹாட் சாக்லேட்

Posted On : November 1, 2017
 தேவையான பொருட்கள் :

பால் – ஒரு கப்,
கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டைத் தூள் – ஒரு சிட்டிகை,
சர்க்கரைத் தூள் – சிறிதளவு.

செய்முறை :

கால் கப் காய்ச்சிய பாலில் கோகோ பவுடரை நன்றாக கரைக்கவும்.

மீதி பாலை அடுப்பில் வைத்து சூடானதும் கோகோ – பால் கரைசலை சேர்க்கவும்.

அடுத்து இதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

சூடான சாக்லேட் பாலை பரிமாறும் கிளாஸில் மாற்றி, மேலே பட்டைத் தூள், சர்க்கரைத் தூள் தூவி பரிமாறவும்.

சூப்பரான ஹாட் சாக்லேட் ரெடி.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Comments

தொடர்புடைய செய்திகள்