Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

தேர்தல் வர்த்தமானியில் சிக்கல், மீண்டும் திருத்தத்துக்கு அனுப்பி வைப்பு

Posted On : November 7, 2017

உள்ளுராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி  அறிவித்தல் இவ்வார இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வர்த்தமானியின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும், அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க மீண்டும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

தொடர்புடைய செய்திகள்