Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

கட்டுப்பணத்தினை செலுத்துவதில் மஹிந்த அணி தீவிரம்

Posted On : November 28, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறது.

தேர்தலுக்கான கட்டுப்பணம் திகதி இன்றுமுதல் ஆரம்பமாகிய நிலையில், பொதுஜன முன்னணி இதுவரை மூன்று மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது

இதற்கமைய காலி, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தினை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்