Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு

Posted On : December 4, 2017

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட, அம்பகமுவ பிரேதசபை பகுதியின் எல்லை மீல்நிர்ணயத்துக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் அணைக்குழு உறுப்பினர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்