Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

மேல்மாகாண வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று ஆரம்பம்

Posted On : December 5, 2017

மேல்மாகாண சபையின் எதிர்வரும் வருடத்திற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விவாதம் எதிர்வரும் 12ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது.

மேல்மாகாண சபையின் எதிர்வரும் வருடத்திற்கான வரவுசெலவுத்திட்டம் கடந்த 21ம் திகதி மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரியவினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்