Home / செய்திகள் / இலங்கைச் செய்திகள் /

பிரதியமைச்சர் நிமல் லங்சா இராஜினாமா

Posted On : December 19, 2017

பிரதியமைச்சர் நிமல் லங்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்