Home / விளையாட்டு /

முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து – வெஸ்ட்இண்டீஸ் நாளை பலப்பரீட்சை

Posted On : December 19, 2017
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதிய 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வான்கேராயில் நாளை நடக்கிறது.

இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்