பல்லி விழும் பலன் ஆண்களுக்கு – Palli Vilum Palan Aankalukku

பொதுவாக பல்லி விழுவது என்பது நம்மிடத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஆண்கள் பெண்கள் என்று வேறுபாடின்றி பல்லி விழும்போது அதன் பலன்களை அறியவேண்டும் என்ற ஆவல் எம்மிடத்தில் இருக்கும், அந்தவகையில் இங்கே பல்லி விழும்போது ஆண்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய பலன்களை கீழே கூறவுள்ளோம்

பொதுவாக இது இடத்து பக்கம், வலது பக்கம் என்று பார்க்கப்படுகின்றது

ஆண்களுக்கு இடது பக்கத்தில் பல்லி விழுவது கெட்ட சகுனம் என்றும் வலது பக்கத்தில் பல்லி விழுவது நல்ல சகுனம் என்றும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது

கௌளி சாஸ்திரத்தில் பல்லி விழும் பலன் மிக முக்கிய இடம் பெறுகின்றது.

ஆண்களுக்கு வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் பலன் :

 1. வலது கழுத்து : பண வரவு
 2. வலது தோள்ப்பட்டை : தொழில் மேன்மை
 3. வலது மார்பு : சுப காரியங்கள்
 4. வலது கை : முன்னேற்றம்
 5. வலது தொடை : காரிய வெற்றி
 6. வலது கால் : பிள்ளை பாக்கியம்

ஆண்களுக்கு இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் பலன் :

 1. வலது கழுத்து : நோய்
 2. வலது தோள்ப்பட்டை : காரிய தடை
 3. வலது மார்பு : கெட்ட செய்தி
 4. வலது கை : பண விரையம்
 5. வலது தொடை : தெய்வக் குறை
 6. வலது கால் : பிள்ளை பாக்கியம்

தலையில் பல்லி விழுந்தால் யோகம்

விரலில் பல்லி விழுந்தால் எதிரிகள் உண்டாக்குவார்

– ராஜ குண்டல ஜோக சிரஞ்சீவி பிரவின் ஷர்மா –