Author: GoldTamil

  • பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால்

    பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால்

    இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருஷத்திலும், 2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும், 3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும், சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும் பலிக்கும் என கூறப்படுகிறது. கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்க செல்வது நல்லது. பாம்பு கடிப்பது போல கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா? ஜோதிடத்தின்படி, யாருக்கு ராகுதிசை ராகுபுக்தி நடைபெறுகிறதோ, அவர்களின் கனவில் பாம்பு வரும்…

  • செவ்வாழை பயன்கள் பெண்களுக்கு

    செவ்வாழை பயன்கள் பெண்களுக்கு

    வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என எண்ணற்ற உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் உள்ளன. மாலை கண் நோய் முதல் மலட்டு தன்மை பிரச்சனை வரை தீர்வு தரக்கூடியது தான் செவ்வாழை. மூளை செயல்பாடு, இதய செயல்பாடு, கல்லீரல், எலும்புகள் வலுவடைய மற்றும் குடல் இயக்கம் என அணைத்து உடல் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள்…

  • பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன்

    பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன்

    ஜோதிட ரீதியாக வீட்டிற்குள் பல்லி இருப்பது பண வரவையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானது. எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. தீபாவளி அன்று வீட்டில் பல்லியை இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள். வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை பார்ப்பது…

  • யானை துரத்துவது போல் கனவில் வந்தால்

    யானை துரத்துவது போல் கனவில் வந்தால்

    யானையை கனவில் கண்டால் என்ன நடக்கும் என்று பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அந்த வகையில் யானையை எப்படியான சூழ்நிலைகளில் கனவில் கண்டால் அதற்கு என்ன பலன் என்பதை இங்கு பார்க்கலாம். மதம் பிடித்த யானை கனவில் வந்தால் மதம் பிடித்த யானையை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் விட்டு கொடுத்து போக வேண்டும் என்பதன் அறிகுறியாகும். பெண் யானையை பார்ப்பது போல் கனவு கண்டால் கனவில் பெண் யானையை பார்ப்பது போல் வந்தால் குடும்பத்தில் உள்ள…

  • புதன் உதயமாவதால் அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

    புதன் உதயமாவதால் அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

    வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களில் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவரும் இவரே ஆவார். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், வாழ்வின் இந்த அம்சங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவே மோசமான நிலையில் இருந்தால் மோசமாக இருக்கும். தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.…

  • இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 06-03-2024

    இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 06-03-2024

    இலங்கையில் இன்று புதன்கிழமை 06-03-2024 தங்கத்தின் விலை தங்கம் ஒரு அவுன்ஸ் 652,215.00 ரூபாய்24 கரட் 1 கிராம் 23,010.00 ரூபாய்24 கரட் 8 கிராம் (1 பவுண்) 184,050.00 ரூபாய்22 கரட் 1 கிராம் 21,100.00 ரூபாய்22 கரட் 8 கிராம் (1 பவுண்) 168,750.00 ரூபாய்21 கரட் 1 கிராம் 20,140.00 ரூபாய்21 கரட் 8 கிராம் (1 பவுண்) 161,100.00 ரூபாய்